ஐ.நாவின் பொது விவாதம்

சரஸ்வதி 2017-09-26 10:52:48
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐ.நாவின் பொது விவாதம்

72ஆவது ஐ.நா பேரவையின் பொது விவாதம் 25ஆம் நாள், நியூயார்க்கில் ஐ.நா தலைமையகத்தில் நிறைவடைந்தது. பல தரப்புவாதத்தை வலுப்படுத்தி, தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தி, அணு ஆயுத அச்சுறுத்தல், காலநிலை மாற்றம் ஆகியவற்றைச் சமாளித்து, உலகளவில் பயங்கரவாதம், தீவிரவாதம், அகதி பிரச்சினை முதலியவை குறித்து, பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

72ஆவது ஐ.நா பேரவையின் பொது விவாதம் 25ஆம் நாள் வரை, அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்றது. நாட்டுத் தலைவர்கள், அரசின் உயர்நிலை பிரதிநிதிகள் முதலிய 196 பேர் இதில் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்