இந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு

பூங்கோதை 2017-09-27 10:52:34
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு

இந்தோனேசியாவின் பாலி தீவிலுள்ள அகாங் லாக்சோனோ எரிமலை அண்மையில் கடுமையாக அதிர்வுகளை தருகிறது. இந்த எரிமலை வெடிப்புக்கும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. இதுவரை, 57 ஆயிரத்துக்கும் மேலானோர் அவசரமாக வெளியேறப்பட்டுள்ளனர். ஆனால், எரிமலை வெடிப்புக்கும் நேரம் பற்றி தெளிவாகத் தெரியவில்லை என்று அந்நாட்டின் பேரிழவு தடுப்பு பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் சூதோபோ பூர்ணோ நுக்ரோஹோ செப்டம்பர் 26ஆம் நாள் தெரிவித்தார். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்