பிராங்ஃபர்ட் புத்தகக் கண்காட்சியில் சீனப் புத்தகங்கள்

நிலானி 2017-10-12 09:39:12
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிராங்ஃபர்ட் புத்தகக் கண்காட்சியில் சீனப் புத்தகங்கள்

2017ஆம் ஆண்டு பிராங்ஃபர்ட் புத்தகக் கண்காட்சி அக்டோபர் 11முதல் 15ஆம் நாள் வரை ஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் நடைபெற்று வருகிறது. நடப்புக் காட்சி, 102 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 7300க்கும் மேலான புத்தக நிறுவனங்களை ஈர்த்துள்ளன. சீனாவின் 68 புத்தக நிறுவனங்கள் இதில் பங்கேற்றுள்ளன. சீனக் கதை, சீன எழுச்சி முதலிய தலைப்பிலான 2000 வகைப் புத்தகங்கள் நடப்புக் காட்சி மூலம் உலக மேடைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

பிராங்ஃபர்ட் புத்தகக் கண்காட்சி, உலகின் மிகப் பெரிய புத்தகக் கண்காட்சியாகும். நடப்புக் காட்சியில் சீன புத்தக அரங்கம் மிக பெரிய அளவிலானது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்