எகிப்து புது தலைநகரின் மத்திய அலுவல் பகுதி கட்டுமானத்துக்குச் சீன நிறுவனம் பொறுப்பேற்பு

நிலானி 2017-10-12 10:01:29
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

எகிப்து புது தலைநகரின் மத்திய அலுவல் பகுதி கட்டுமானத்துக்குச் சீன நிறுவனம் பொறுப்பேற்பு

சீனத் தேசிய கட்டுமான பொறியியல் நிறுவனமும் எகிப்து உறைவிடம், பொது திட்டப்பணி மற்றும் நகரமயமாக்க அமைச்சகமும் 11ஆம் நாள் எகிப்து புது தலைநகரின் மத்திய அலுவல் பகுதி கட்டுமானத்துக்குப் பொறுப்பேற்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. இந்த ஒப்பந்தம் 300கோடி அமெரிக்க டாலர் மதிப்புடையது. திட்டப்படி, சுமார் 50,5000 சதுர மீட்டர் நிலப்புரப்புடைய இந்த மத்திய அலுவல் பகுதியில் 20 கட்டிடங்கள் கட்டப்படும். இதன் ஒப்பந்த காலம் 43 மாதங்களாகும். 

எகிப்து புது தலைநகர் திட்டப்பணி தற்போது எகிப்து அரசு மேற்கொண்டிருக்கும் முக்கிய திட்டப்பணிகளில் ஒன்றாகும். கைரோவுக்கு கிழக்கிலிருந்து சுமார் 50கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது. 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்