பிரிக்ஸ் நாடுகள் கூட்டாக எடுத்த திரைப்படம்

ஜெயா 2017-10-12 15:37:53
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிக்ஸ் நாடுகள் கூட்டாக எடுத்த திரைப்படம்

பிரிக்ஸ் நாடுகளின் திரைப்பட இயக்குநர்களால் முதல்முறையாக ஒத்துழைப்புடன் எடுக்கப்பட்ட “நேரம் எங்கே போயிற்று” என்ற திரைப்படம் தொடர்பான விளம்பர நிகழ்ச்சி 11ஆம் நாள் சீனாவின் ஷான்சி மாநிலத்தின் தையுவான் நகரில் நடைபெற்றது. சீன திரைப்பட இயக்குநர் ஜியாசாங்கே கூறுகையில், 19ஆம் நாள் சீனாவில் இத்திரைப்படம் திரைக்கு வரும் என்று கூறினார்.

பிரிக்ஸ் நாடுகள் கூட்டாக எடுத்த திரைப்படம்

ஜியாசாங்கே, பிரேசில் இயக்குநர் வால்டர் சல்லெஸ், ரஷிய இயக்குநர் அலெக்சி ஃபெடோர்சென்கோ, இந்திய இயக்குநர் மாதூர் பந்தர்கர், தென்னாப்பிரிக்க இயக்குநர் ஜஹ்மில் எக்ஸ்.டி. கியுபெகா ஆகியோர் கூட்டாக இத்திரைப்படத்தை எடுத்துள்ளனர்.

இத்திரைப்பட்டத்தின் 5 பாகங்களிலுள்ள ஒவ்வொரு கதைகளும், நேரம் பற்றி பேசுகின்றன. மனிதர்களுக்கிடையிலும் மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலும் உள்ள உணர்வுக் கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்