அமெரிக்கப் பொருளாதாரம் பற்றிய அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் ஆணையத்தின் கருத்துக்கள்

2017-10-16 15:40:03
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கடந்த சில திங்களில், அமெரிக்கப் பண வீக்கம் எதிர்பாராத வகையில் குறைந்து வருகிறது. ஆனால், வேலை வாய்ப்புகளின் சந்தை தொடர்ந்து வலிமையாக மாறுவதால், அடுத்தாண்டில், அமெரிக்கப் பண வீக்க நிலை உயரும்.  பொருளாதாரத்தின் வளர்ச்சி, அமெரிக்க மத்திய வங்கி வட்டியை அதிகரிப்பதற்கு ஆதரவளிக்கும் என்று அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் ஆணையத்தின் தலைவர் யிலன் 15ஆம் நாள் தெரிவித்தார்.

அமெரிக்க வாஷிங்டன் ஆராய்ச்சி நிறுவனங்களின் 30 பிரதிநிதிகள் குழுவின் ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.

டிசம்பர் திங்களில், அமெரிக்க மத்திய வங்கி மீண்டும் வட்டியை அதிகரிக்கும் என்று பெரும்பாலான பொருளியலாளர்களும் சந்தையின் நிபுணர்களும் கருத்து தெரிவித்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்