நிலநடுக்கத்தால் ஈரானில் 445பேர் சாவு

நிலானி 2017-11-14 15:00:03
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நிலநடுக்கத்தால் ஈரானில் 445பேர் சாவு

ஈராக் மற்றும் ஈரானின் எல்லைப் பகுதியில் 12ஆம் நாளிரவு ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் ஈரானில் குறைந்தது 445பேர் உயிரிழந்தனர். 7000க்கும் மேலானோர் காயமடைந்தனர் என்று ஈரான் செய்தி ஊடகங்கள் 13ஆம் நாள் தெரிவித்தன.

ஈரானில் குறைந்தது 14 மாநிலங்கள் இந்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 190க்கும் மேலான பின்னதிர்வுகள் ஏற்பட்டன. அவசர நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், ஆயிரக்கணக்கான ஈரான் மக்கள் வெளியே தங்கியிருக்கின்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்