ஷிச்சின்பிங் லாவோஸில் மஹொசட் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பு

ஜெயா 2017-11-14 16:39:25
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷிச்சின்பிங் லாவோஸில் மஹொசட் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பு

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங், லாவோஸ் மக்கள் புரட்சி கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான போன் நாங்குடன், 14ஆம் நாள், வியண்டியன் நகரில், மஹொசட் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார்.

ஷிச்சின்பிங் லாவோஸில் மஹொசட் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பு

விழாவுக்குப் பின், ஷிச்சின்பிங்கும், போன் நாங்கும், லாவோஸில் சீனா ஆற்றி வரும் சீனாவின் கண்சிகிச்சை சேவையில் ஈடுபட்டு வரும் பணியாளர்களுடன் குறுகிய பரிமாற்றம் மேற்கொண்டனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்