3ஆவது ஐ.நா சுற்றுச்சூழல் மாநாட்டின் துவக்கம்

ஜெயா 2017-12-04 15:45:08
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

3ஆவது ஐ.நா சுற்றுச்சூழல் மாநாட்டின் துவக்கம்

உள்ளூர் நேரப்படி டிசம்பர் 4ஆம் நாள், 3ஆவது ஐ.நா சுற்றுச்சூழல் மாநாடு கென்யாவின் தலைநகர் நைரோபியிலுள்ள ஐ.நா சுற்றுச்சூழல் திட்ட அலுவலகத்தின் தலைமையகத்தில் துவங்கியது. பூஜியம் மாசுபாடுடைய பூமி என்பது, 3 நாட்கள் நீடிக்கும் இம்மாநாட்டின் தலைப்பாகும். சுற்றுச்சூழல் மாசுபாடு பற்றிய பிரச்சினைகள் முக்கியமாக விவாதிக்கப்படும். 3ஆம் நாள், ஐ.நா சுற்றுச்சூழல் திட்ட அலுவலகத்தின் வேண்டுகோளின்படி, சீனாவில் மிக அதிக வரவேற்பைப் பெற்றுள்ள மொபைக் எனும் பகிர்வு மிதிவண்டி, ஆப்பிரிக்க கண்டத்தில் சேவை புரியத் தொடங்கியது. அது, நைரோபியின் பாதையில் தோன்றி, பசுமையான போக்குவரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

3ஆவது ஐ.நா சுற்றுச்சூழல் மாநாட்டின் துவக்கம்


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்