யேமன் முன்னாள் அரசுத் தலைவர் கொல்லப்பட்டார்

மோகன் 2017-12-05 10:15:46
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2012ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் நாள், அரசுத் தலைவர் அப்து ரப்பிஹ் மன்சூர் ஹதியின் பதவி ஏற்பு விழாவில் சலேஹ் கலந்துகொண்டார்.

2012ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் நாள், அரசுத் தலைவர் அப்து ரப்பிஹ் மன்சூர் ஹதியின் பதவி ஏற்பு விழாவில் சலேஹ் கலந்துகொண்டார்.

யேமன் முன்னாள் அரசுத் தலைவர் அலி அப்துல்ல சலேஹ் மற்றும் அவரது தலைமையிலான தேசிய மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் யாசெர் அல்-அவாதி ஆகிய இருவரும் கூட்டுக் கொல்லப்பட்டனர். இருவரும் தலைநகரான சனாவிலிருந்து அரசு படை கட்டுப்பாட்டிலுள்ள மரிப் மாநிலத்துக்கு செல்லும் வழியில் ஹெளதி ஆயுதப் படையால் கொல்லப்பட்டனர் என்று அப்துல்லா சலேஹின் உயர் அதிகாரி ஒருவர் 4ஆம் நாள் தெரிவித்தார்.

சலேஹின் உறவினரும் மற்றும் தேசிய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ஆரிஃப் அல் சுகா அன்று கொல்லப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, தொலைக்காட்சி நிலையத்தின் மூலம், ஹெளதி ஆயுதப் படை இத்தகவலையும் தொடர்புடைய நிகழ்படத்தையும் வெளியிட்டது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்