ஐரோப்பிய ஒன்றித்துடன் நேட்டோ மேலும் ராணுவ ஒத்துழைப்பு

நிலானி 2017-12-06 15:53:40
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐரோப்பிய ஒன்றித்துடன் நேட்டோ மேலும் ராணுவ ஒத்துழைப்பு

நேட்டோ உறுப்பு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் 5ஆம் நாள் பிரசல்ஸில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றனர். ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்தி ராணுவ பரவல் ஆற்றல், பயங்கரவாத எதிர்ப்பு முதலிய துறைகளின் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் முடிவு இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பு அலுவலுக்கும் நேட்டோவுக்கும் வலுவான நிறைவுத் தன்மை உண்டு. ஐரோப்பாவின் கூட்டு தற்காப்புக்கான அடிக்கல்லாக நேட்டோ விளங்குகிறது என்று நேட்டோ தலைமைச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டேன்பெர்க் தெரிவித்தார். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்