புதிய அரசுத் தலைவர் தேர்தலில் புதின் போட்டி

நிலானி 2017-12-07 18:20:06
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2018ஆம் ஆண்டு மார்ச் நடைபெறவுள்ள ரஷிய அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் 6ஆம் நாள் அறிவித்தார்.

ரஷியா எப்போதும் முன்னேறி வருகிறது. இதனை எவரும் எப்போதும் தடுக்க முடியாது என்று புதின் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்