தென் கொரியா-வட கொரியா பேச்சுவார்த்தை

பூங்கோதை 2018-01-09 11:14:19
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தென் கொரியா-வட கொரியா பேச்சுவார்த்தை

தென் கொரியா மற்றும் வட கொரியாவின் பிரதிநிதிகள் ஜனவரி 9ஆம் நாள் பான்முன்ஜூம் பிரதேசத்தில் உயர் நிலை பேச்சுவார்த்தை நடத்தினர். வட கொரிய பிரதிநிதிக் குழு பிங்யூங்சாங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வது, இரு நாட்டுறவின் மேம்பாடு உள்ளிட்டவை குறித்து அவர்கள் விவாதம் நடத்தினர்.

தென் கொரியா-வட கொரியா பேச்சுவார்த்தை

2015ஆம் ஆண்டின் டிசம்பர் திங்கள் நடைபெற்ற இரு நாட்டுத் துணை அமைச்சர் நிலை பேச்சவார்த்தைக்கு பிறகு, அரசாங்கங்களிடையிலான பேச்சுவார்த்தையை இரு தரப்பும் நடத்துவது இதுவே முதல் முறையாகும். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்