வட கொரியாவுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் வரவேற்பு

வாணி 2018-01-11 11:01:26
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பியுங்சாங் குளிர்கால விளையாட்டுப் போட்டியில் வட கொரியா கலந்து கொள்வதற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி 10ஆம் நாள் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விபரங்களை விவாதிக்கும் வகையில் 20ஆம் நாள், சுவிட்சர்லாந்தின் லாசேனில் கூட்டம் ஒன்றை நடத்துவதெனவும் அறிவிக்கப்பட்டது.

இப்போட்டியில் கலந்து கொள்ளும் வட கொரியாவின் விளையாட்டு வீரர் மற்றும் அலுவலரின் எண்ணிக்கையும் பெயர் பட்டியலும், உபசரிப்பு மற்றும் ஒழுங்குமுறை பற்றிய விவரங்கள் இதில் உறுதி செய்யப்படும்.

 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்