பியூங்ச்சாங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பற்றிய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் பாராட்டு

பூங்கோதை 2018-02-10 15:15:49
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பியூங்ச்சாங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பற்றிய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் பாராட்டு

பிப்ரவரி 9ஆம் நாளிரவு நடைபெற்ற பியூங்ச்சாங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் வட கொரியா மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த வீரர்கள் கூட்டாக கலந்து கொள்வது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, உலக அமைதிக்குப் பங்காற்றுவதை இது வெளிப்படுத்தியுள்ளது என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ் 10ஆம் நாள் தெரிவித்தார். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்