குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் முதல் தங்கம்

பூங்கோதை 2018-02-11 18:16:05
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் முதல் தங்கம்

உள்ளூர் நேரப்படி பிப்ரவரி 10ஆம் நாள் பியூங்ச்சாங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது. தொடக்க நாளான அன்று மட்டும் 5 தங்கப் பதக்கங்கள் வெல்லப்பட்டுள்ளன.

ஸ்வீடனைச் சேர்ந்த வீரர் ஷார்லோட் கல்லா, கிராங்-கண்ட்ரி பனிச்சறுக்கு போட்டியில் முதலாவது தங்கப் பத்தத்தைப் பெற்றுள்ளார். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்