​ரஷிய விமான விபத்து:71 பயணிகள் உயிரிழப்பு

நிலானி 2018-02-12 09:06:51
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ரஷிய விமான விபத்து:71 பயணிகள் உயிரிழப்பு

ரஷியாவின் மாஸ்கோ புறநகரில் விழுந்து நொறுங்கிய அன்-148 பயணியர் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர் என்று ரஷிய அவசர நிலைமை அமைச்சத்தின் இணையம் 11ஆம் நாள் தகவல் தெரிவித்தது.

விபத்தின் போது இவ்விமானத்தில் 6 பணியாளர்கள் மற்றும் 65 பயணிகள் பயணித்தனர். பயணியர் பட்டியலின்படி, சீனப் பயணியர் எவருமில்லை. தற்போது, விமானத்தின் கருப்புப் பெட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்