அமெரிக்க அடிப்படை வசதிக் கட்டுமான முதலீட்டுத் திட்டம்

2018-02-13 10:14:37
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க அடிப்படை வசதிக் கட்டுமான முதலீட்டுத் திட்டம்

அமெரிக்க வெள்ளை மாளிகை 12ஆம் நாள் நாடாளுமன்றத்திடம் அடிப்படை வசதிக் கட்டுமான முதலீட்டுத் திட்டத்தை ஒப்படைத்தது. அமெரிக்காவின் நெடுஞ்சாலை, இருப்புப்பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் மறுசீரமைப்புக்கு, அடுத்த 10ஆண்டுகாலத்தில் 20ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் நிதி ஒதுக்கீடு செய்து, மாநில அரசு மற்றும் சமூக முதலீட்டை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளது.

அவற்றில், மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் அடிப்படை வசதி கட்டுமான முதலீட்டுக்கு ஊக்கமளிக்க, 10ஆயிரம் கோடி டாலர் பயன்படுத்தப்பட உள்ளது. கிராமப்புறத்தின் மறுசீரமைப்புக்கு 5ஆயிரம் கோடி டாலர் பயன்படுத்தப்படும். எஞ்சிய 5ஆயிரம் கோடி டாலர் சீர்திருத்த அடிப்படை வசதித் திட்டத்துக்கு ஊக்குவிப்பு நிதியாக வழங்கப்படும் என திட்டமிட்டப்பட்டுள்ளது. 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்