90வது ஆஸ்கர் விருது

வாணி 2018-03-05 18:50:09
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

90வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா மார்சு 5ஆம் நாள் முற்பகல் லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள டால்பி திரையரங்கில் நடைபெற்றது. டார்கஸ்ட் ஹவர் எனும் திரைப்படத்தின் பிரிட்டன் நடிகர் கேரி ஓல்ட்மேன் மற்றும் த்ரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங் மிசௌரி எனும் திரைப்படத்தின் நடிகை  பிரான்சிஸ் மெக்டார்மெண்ட் ஆகியோர் சிறந்த நடிகர், நடிகைக்கான ஆஸ்கார் விருதினைப் பெற்றுள்ளனர். இவ்வாண்டு 60 வயதான இந்நடிகை ஆஸ்கார் விருதை வெல்வது இது 2ஆவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்