ரஷியா:பிரிக்ஸின் சர்வதேச செல்வாக்கு அதிகரிப்பு

நிலானி 2018-03-06 08:49:50
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிக்ஸ் நாடுகள் அமைப்பு முறையின் சர்வதேச செல்வாக்கும் பிரிக்ஸ் நாடுகள் மீதான சர்வதேச சமூகத்தின் ஆர்வமும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்று ரஷிய வெளியுறவு அமைச்சர் சேர்கெய் லாவ்ரோவ் அண்மையில் செய்தி ஊடகங்களுக்குப் பேட்டியளித்த போது தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 2018ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாடுகளின் தலைமை பொறுப்பில் இருக்கும் நாடு தென் ஆப்பிரிக்காவாகும். ஆப்பிரிக்கா எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை மற்றும் அறைகூவல்களை பிரிக்ஸ் நாடுகள் முக்கியமாக கவனிக்கவுள்ளன., பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி ஆப்பிரிக்காவுடனான பேச்சுவார்த்தையை ஆழமாக்குவதற்குரிய புதிய வாய்ப்புகளை வழங்கவுள்ளது என்றார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்