மே திங்களுக்குள் டிரம்ப்- கிம் ஜோங் உன் சந்திப்பு

நிலானி 2018-03-09 11:09:49
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மே திங்களுக்குள் டிரம்ப்- கிம் ஜோங் உன் சந்திப்பு

 

வட கொரிய அதியுதர் தலைவர் கிம் ஜோங் உன், அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்பை சந்தித்துரையாட, விருப்பம் தெரிவித்துள்ளார். இவ்விருப்பத்தை அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டிருக்கும் தென் கொரியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சுவங் உய் யொங் டிரம்பிடம் தெரிவித்தார். கிம் ஜோங் உன்னை மே திங்களுக்குள் சந்திக்க டிராம்ப் ஒப்புக்கொண்டதாக சுவங் உய் யொங் 8ஆம் நாள் கூறினார்.

இந்த சந்திப்பின் மூலம், கொரிய தீபகற்பத்தின் நிரந்தர அணு ஆயுதமின்மையின் நனவாக்கத்தை முன்னேற்ற விரும்புவதாக டிரம்ப் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்