பட்டினி ஒழிப்பு பற்றிய ஐ.நாவின் வேண்டுகோள்

பூங்கோதை 2018-04-15 16:58:23
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பட்டினியை ஒழிப்பு பற்றிய ஐ.நாவின் வேண்டுகோள்

பட்டினியை ஒழிக்கவும், வேளாண் துறைக்கு காலநிலை மாற்றம் விளைவித்துள்ள பாதிப்பைக் கூட்டாக சமாளிக்க வேண்டும் என்றும் ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு அண்மையில் ஆசிய-பசிபிக் பிரதேசத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பட்டினியை ஒழிப்பு பற்றிய ஐ.நாவின் வேண்டுகோள்

34வது ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் ஆசிய-பசிபிக் மாநாடு அண்மையில் ஃபிஜியில் நடைபெற்றது. இவ்வமைப்பின் பொது இயக்குநர் ஜோஸ் கிராஜியானொ டா சில்வா பேசுகையில், தற்போது, ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் சுமார் 50 கோடி மக்கள் பட்டினியாக உள்ளனர். மேலதிக பணிகளை மேற்கொண்டு, கூட்டுறவை வலுப்படுத்தி, தொடரவல்ல வளர்ச்சிக்கான 2030ஆம் ஆண்டு நிகழ்ச்சி நிரலிலுள்ள பட்டினி ஒழிப்பு உள்ளிட்ட குறிக்கோள்களை நனவாக்க வேண்டும் என்றார் அவர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்