மெக்சிகோ நகர் நட்புப் பண்பாட்டுக் கண்காட்சியில் திபெத் அம்சங்கள்

வாணி 2018-04-16 15:27:36
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2018 மெக்சிகோ நகர் நட்புப் பண்பாட்டுக் கண்காட்சியில் சீனத் திபெத் வாரம் எனும் நடவடிக்கை 15ஆம் நாள் துவங்கியது. இந்நடவடிக்கையில் படக் கண்காட்சி, கலை நிகழ்ச்சி, பண்பாட்டு பிரச்சாரக் கூட்டம் ஆகியவை நடைபெறும். இந்நடவடிக்கையின் துவக்க விழாவில் கலந்து கொண்ட மெக்சிகோ தேசிய உலகப் பண்பாட்டு அருங்காட்சியகத்தின் தலைவர் அல்டீஸ் அம்மையார் கூறுகையில்,

திபெத் உலகக் கூரை என்ற புகழ் பெற்றது. திபெத்தின் இயற்கை மற்றும் பண்பாட்டுத் துறையின் பல்வகைத் தன்மை மக்களுக்கு அதிசயம் தரும் என்று குறிப்பிட்டார்.

மெக்சிகோவுக்கான சீனத் தூதர் சியூ சியாவ் ச்சி கூறுகையில்,

தத்தமது பண்பாடு பற்றி அறிந்து கொள்வது, ஒன்றை ஒன்று புரிந்து கொண்டு நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேற்கொள்வதற்கான அடிப்படையாகும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்