சீன-ஜப்பானிய-தென்கொரிய அரசுத் தலைவர்கள் கூட்டத்துக்கு ஐநா தலைமைச் செயலாளர் வரவேற்பு

சிவகாமி 2018-05-11 11:29:39
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அண்மையில், ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற 7ஆவது சீன-ஜப்பானிய-தென்கொரிய அரசுத் தலைவர்கள் கூட்டத்துக்கு ஐநா தலைமைச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரேஸ் வரவேற்பு தெரிவித்துள்ளதாக ஐநா தலைமைச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்பீபன் துஜாரிக் 10ஆம் நாள் கூறினார்.

வட கிழக்காசியாவின் பல்வேறு நாடுகள் கூட்டு உறுதி மூலம், தமது பிரதேசங்களின் தொடர்ச்சியான அமைதி மற்றும் செழுமையின் பாதையை மேலும் சிறப்பாக நனவாக்க வேண்டும் என்றும் துஜாரிக் கூறினார்.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்