அணு ஆயுதமின்மையால் வட கொரியாவுக்கு உதவி

மோகன் 2018-05-12 17:46:27
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதமின்மையால் வட கொரியாவுக்கு உதவி

வட கொரியா கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதமின்மையை நனவாக்கினால், வட கொரியாவின் வளர்ச்சிக்கு உதவியை அமெரிக்கா வழங்கும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ 11ஆம் நாள் தெரிவித்தார்.

கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதமின்மையால் வட கொரியாவுக்கு உதவி

வட கொரிய அதியுயர் தலைவர் கிம் ஜ்ங் உன்னுடன், ஆழமான முறையில், சிக்கல் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இப்பேச்சுவார்த்தை பயனுடையதாக இருத்ததாக போம்பியோ கூறினார்.

கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதமின்மையால் வட கொரியாவுக்கு உதவி

ஜூன் 12ஆம் நாள் சிங்கப்பூரில் கிம் ஜ்ங் உனை சந்திக்க உள்ளதாக அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் 10ஆம் நாள் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்