பாரிஸ் தாக்குதல் நடவடிக்கைக்கு ஐ.எஸ் பொறுப்பேற்பு

கலைமகள் 2018-05-13 16:44:12
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பாரிஸ் தாக்குதல் நடவடிக்கைக்கு ஐ.எஸ் பொறுப்பேற்பு

பிரான்சின் பாரிஸ் நகரில் 12ஆம் நாளிரவு நிகழ்ந்த கத்தி தாக்குதல் சம்பவத்தால் தாக்குதலை நடத்திய நபர் உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்தனர், 4 பேர் காயமுற்றனர்.

பாரிஸ் தாக்குதல் நடவடிக்கைக்கு ஐ.எஸ் பொறுப்பேற்பு

தாக்குதலை நடத்தியவர் தாக்குதல் நடத்திய போது மத முழக்கங்களை எழுப்பியதாக நேரில் கண்டவர்கள் கூறினர். இது குறித்து, பாரிஸ் அரசு வழக்குறிஞர் மன்றம் புலனாய்வு மேற்கொண்டு வருகிறது. பாரிஸ் அரசு வழக்கறிஞர் புஃரன்கோயிஸ் மொலென்ஸ் 12ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

பாரிஸ் தாக்குதல் நடவடிக்கைக்கு ஐ.எஸ் பொறுப்பேற்பு

ஐ.எஸ் எனும் தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது என்று பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்