பெல்ஜியத்தில் பயங்கரவாதத் தாக்குதல்

இலக்கியா 2018-05-30 10:06:55
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பெல்ஜியத்தில் பயங்கரவாதத் தாக்குதல்

பெல்ஜியத்தின் லியேகெ நகரில் 29ஆம் நாள் காலை காவல்துறையினருக்கு எதிரான தாக்குதல் நிகழ்ந்தது. இதில் 2 காவல்துறையினர்கள், தாக்குதல் தொடுத்த ஒருவர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். 2 வேறு காவல்துறையினர்கள் காயமடைந்தனர். இதைப் பயங்கரவாதத் தாக்குதலாக பெல்ஜியத்தின் கூட்டாட்சி வழக்கறிஞர் மன்றம் அறிவித்துள்ளது.

பெல்ஜியத்தில் பயங்கரவாதத் தாக்குதல்

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்