ஜப்பான்-அமெரிக்க தலைவர்களின் சந்திப்பு திட்டம்

இலக்கியா 2018-05-31 09:28:03
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஜப்பான்-அமெரிக்க தலைவர்களின் சந்திப்பு திட்டம்

ஜப்பான் தலைமையமைச்சர் சின்சோஅபே, அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர், ஜுன் திங்கள் 7ஆம் நாள் அமெரிக்க வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்துவர் என்று அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் சான்டொஸ் 29ஆம் நாள் அறிவித்தார்.

கொரிய தீபகற்ப நிலைமையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான உறுதியான கூட்டணியை வெளியுலகத்துக்குக் காட்டுவதற்காக, குறுகிய காலத்தில் இவ்விரு நாடுகளின் தலைவர்கள் பல முறை நேரடி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்