தென்-வட கொரிய உயர் நிலை பேச்சுவார்த்தை

வான்மதி 2018-06-01 16:16:25
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தென்-வட கொரிய உயர் நிலை பேச்சுவார்த்தை

தென் கொரியாவும் வட கொரியாவும் எல்லைப் பகுதியான பான்மும்ஜொமிலுள்ள தென் கொரியாவின் “அமைதி இல்லத்தில்” ஜுன் முதல் நாள் உயர் நிலை பேச்சுவார்த்தையை நடத்தின.

இருநாட்டு அரசுத் தலைவர்கள் ஏப்ரல் 27ஆம் நாள் வெளியிட்ட பான்முன்ஜொம் அறிக்கைக்கான செயலாக்கத் திட்டம் குறித்து இருதரப்பும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டன. மேலும், கைசொங் தொழில் பூங்காவில் கூட்டு தொடர்பு அலுவலகத்தை நிறுவுவது, ஜுன் 15ஆம் நாளுக்கான நினைவு நிகழ்ச்சியை இருநாடுகள் கூட்டாக நடத்தத் தூண்டுவது, வனத் துறையில் ஒத்துழைப்பை மேற்கொள்வது உள்ளிட்ட ஆலோசனைகளை தென் கொரிய பிரதிநிதி முன்வைத்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்