திட்டப்படி அமெரிக்க-வட கொரிய தலைவர்களின் பேச்சுவார்த்தை

2018-06-02 15:42:46
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

திட்டப்படி வட கொரிய அதியுயர் கிம் ஜோங் உன்னுடனான சந்திப்பு ஜூன் 12ஆம் நாள் சிங்கப்பூரில் நடைபெறும் என்று அமெரிக்க அரசுத் தலைவர் டோனல்ட் டிரம்ப் ஜூன் முதல் நாள் தெரிவித்தார்.

அன்று வெள்ளை மாளிகையில் வட கொரிய தொழிலாளர் கட்சி மத்திய கமிட்டியின் துணைத் தலைவர் கிம் யொங் சோலைச் சந்தித்த பிறகு அவர் செய்தி ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார். வட கொரிய தரப்பினருடன் தொடர்பு கொள்ள உரிய நேரம் தேவைப்படுகிறது. தற்போது இரு தரப்பினரும் சீரான உறவை உருவாக்கிக்கொண்டிருக்கின்றனர். இது ஆக்கப்பூர்வ வளர்ச்சி போக்காகும் என்று அவர் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்