17ஆவது ஷாங்கரிலா பேச்சுவார்த்தை துவங்கியது

2018-06-02 15:53:46
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

17ஆவது ஷாங்கரிலா பேச்சுவார்த்தை துவங்கியது

17ஆவது ஷாங்கரிலா பேச்சுவார்த்தை ஜூன் முதல் நாள் சிங்கப்பூரில் துவங்கியது. 40 நாடுகளைச் சேர்ந்த சுமார் 600 பிரதிநிதிகள் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

சீன மக்கள் விடுதலை படையின் ராணுவ அறிவியல் கழகத்தின் துணை தலைவர் தளபதி ஹே லெய்யின் தலைமையிலான சீனப் பிரதிதிதிக்குழுவினர் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். ஹே லெய் பேசுகையில், இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடியின் சொற்பொழிவு ஆக்கப்பூர்வமானது என்றும், சீனாவுடனான நட்புறவையும், சீன-இந்திய உறவு மீதான முன்னாய்வையும் இது வெளிப்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்