பாலஸ்தீன மக்களுக்கான பாதுகாப்பு உடன்படிக்கை

மோகன் 2018-06-03 15:51:46
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பாலஸ்தீன மக்களுக்கான பாதுகாப்பு உடன்படிக்கை

பாலஸ்தீன மக்களுக்கு சர்வதேச பாதுகாப்பு வழங்குவது பற்றிய வரைவுத் தீர்மானத்துக்கு எதிராக அமெரிக்கா தனது வாக்குரிமையைப் பயன்படுத்தியதால், இந்த வரைவுத் தீர்மானம் ஏற்கொள்ளப்படவில்லை. இதற்கு பாலஸ்தீனம் 2ஆம் நாள் கண்டனம் தெரிவித்தது.

ஜூன் முதல் நாள், கைப்பற்றப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்தை சேர்ந்த அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது பற்றிய வரைவுத் தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்பவையிடம் குவைத் ஒப்படைத்தது. இது தொடர்பான வாக்கெடுப்பின் போது, ஐ.நாவின் நிரந்தர அங்க நாடான அமெரிக்கா தனது வாக்குரிமையைத் தீர்மானத்திற்கு எதிராகப் பயன்படுத்தியது. இதனால் இந்த வரைவுத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்