குவாட்டமாலாவில் எரிமலை வெடிப்பு: 25 பேர் பலி

மதியழகன் 2018-06-04 16:02:59
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

குவாட்டமாலாவில் எரிமலை வெடிப்பு: 25 பேர் பலி

குவாட்டமாலா நாட்டின் தலைநகர் அருகில் உள்ள ஃபுயேகோ எரிமலை வெடித்ததில், உள்ளூர் நேரப்படி 3ஆம் நாள் இரவு 9 மணிக்கு 21 பேர் உயிரிழந்தனர் என்று அந்நாட்டு பேரிடர் குறைப்புக்கான ஒருங்கிணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

இந்த வெடிப்பு ஏற்படுத்திய பாதிப்பினால், 3100 பேர் இடமாற்றப்பட்டுள்ளனர். மேலும், சிலர் காணாமல் போயினர். ஆனால், எத்தனை பேர் என்று தெரியவில்லை. உயிரிழப்பு மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

எரிமலை சாம்பலின் புகை மூட்டம் காரணமாக,  குவாட்டமலாவிலுள்ள சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

 

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்