சீன—ரஷிய வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு

2018-06-04 16:14:28
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன—ரஷிய வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு

சீன—ரஷிய வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, தென் ஆப்பிரிக்காவின் ப்ரிடோரியா நகரில் பிரிக்ஸ் நாடுகள் வெளியுறவு அமைச்சர்களின் அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தையில் 3ஆம் நாள் கலந்து கொண்டார். அப்போது, ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவை வாங் யீ சந்தித்துப்பேசினார்.

ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின், வரும் 8ஆம் நாள் முதல் 10ஆம் நாள் வரை, சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்வதுடன்,  ட்சிங்தாவில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டிலும் கலந்து கொள்ள உள்ளார். புதின் ரஷிய அரசுத் தலைவராக மீண்டும் பதவியேற்ற பின் முதன்முறையாக சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். இவ்வாண்டில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங்கும், ரஷிய அரசுத் தலைவர் புதினும் முதன்முறாயாகப் பேச்சுவார்த்தை மேற்கொள்ள உள்ளனர். இப்பேச்சுவார்த்தை எதிர்காலத்தில் சீன-ரஷிய உறவு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று வாங் யீ தெரிவித்தார்.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்