தற்போது, நிலவிய மூன்று பற்றாக்குறை பிரச்சினைகள்

சிவகாமி 2018-06-05 11:17:55
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தற்போது, நிலவிய மூன்று பற்றாக்குறை பிரச்சினைகள்

தென் ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ் நாட்டு வெளியுறவு அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, 4ஆம் நாள் பங்கேற்றார். தற்போதைய உலகில் முன்னென்றும் கண்டிராத மாற்றம் உருவாகி வருகின்றது. அறைகூவலைப் பொறுத்தவரை. மேலாண்மை பற்றாக்குறை, நம்பிக்கை பற்றாக்குறை, வளர்ச்சி பற்றாக்குறை என 3 பற்றாக்குறைகள் நிலவுகின்றன. உலகின் நிதானத்தைப் பேணிகாப்பது, கூட்டு வளர்ச்சியை மேம்படுத்துவது ஆகியவற்றில் பிரிக்ஸ் நாடுகள் சர்வதேசப் பொறுப்பினை ஏற்றுள்ளன. தற்போதைய நிலைமையில், பிரிக்ஸ் நாடுகள் கைகோர்த்துக்கொண்டு, புதிய அச்சுறுத்தலையும் புதிய அறைகூவலையும் கூட்டாக கையாள வேண்டும். தனது வளர்ச்சிக்கு நிதானமான சூழலை உருவாக்கி, உலக வளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டும் என்று வாங் யீ தெரிவித்தார். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்