லண்டனில் ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து

வான்மதி 2018-06-07 15:02:42
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

லண்டனில் ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து

பிரிட்டன் தலைநகர் லண்டனிலுள்ள மேண்டரின் ஓரியண்டல் ஹோட்டலில் 6ஆம் நாள் மாலை தீ விபத்துக்குள்ளானது. 120க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் 20 தீயணைப்பு வாகனங்களும் மீட்புதவிப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தாமதமின்றி மேற்கொள்ளப்பட்ட வெளியேற்ற நடவடிக்கையால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று அந்நாட்டின் ஸ்கை(Sky) செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்