குவாட்டமாலாவில் எரிமலை வெடிப்பு:99 பேர் சாவு

பூங்கோதை 2018-06-08 10:30:36
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

குவாட்டமாலாவில் எரிமலை வெடிப்பு:99 பேர் சாவு

குவாட்டமாலாவின் தலைநகரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஃபெகோ எரிமலை ஜூன் 3ஆம் நாள் வெடித்தது. இச்சம்பவத்தில் இதுவரை 99 பேர் உயிரிழந்தனர். 197 பேர் காயமுற்றனர். மேலும், 17 லட்சத்து 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் 7ஆம் நாள் தெரிவித்தது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்