அமெரிக்கா மற்றும் ஜெர்மனிக்கான நேட்டோவின் தலைமையகம்

2018-06-08 11:16:14
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்கா மற்றும் ஜெர்மனிக்கான நேட்டோவின் தலைமையகம்

அமெரிக்கா மற்றும் ஜெர்மனியில் தலைமையகங்களை நேட்டோ அமைக்கும் என்று அதன் தலைமைச் செயலாளர் ஜூன்ஸ் ஸ்டோல் டன் பர்க் 7ஆம் நாள் பிரசல்ஸில் தெரிவித்தார்.

புதிதாக அமைக்கப்படும் அட்லாண்டிக் பெருங்கடல் தலைமையகம் அமெரிக்காவின் ஃபுஜினியா மாநிலத்தில் அமைய உள்ளது. வட அமெரிக்கா மற்றும்  ஐரோப்பாவுடனான கடல்வழிப் பாதையின் பாதுகாப்புக்கு இத்தலைமையகம் பொறுப்பேற்கும். மற்றொரு தலைமையம், ஜெர்மனியின் உல்ம் நகரில் அமைய உள்ளது என்று நேட்டோவின் பாதுகாப்பு அமைச்சர் கூட்டத்திற்குப் பின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்