ஐ.நா பாதுகாப்பவையின் புதிய நிரந்தரமற்ற அங்க நாடுகள்

வாணி 2018-06-09 12:13:21
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஜெர்மனி, டொமினிக்கன் குடியரசு, தென் ஆப்பிரிக்கா, பெல்ஜியம், இந்தோனேசியா ஆகிய 5 நாடுகள் ஐ.நா பாதுகாப்பவையின் புதிய நிரந்தரமற்ற அங்க நாடுகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஐ.நா பேரவை 8ஆம் நாள் அறிவித்தது.

இந்த 5 நாடுகளின் பதவிக்காலம் 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள் தொடங்கும்.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்