கிம் ஜுங் உன் சிங்கப்பூரைச் சென்றடைதல்

இலக்கியா 2018-06-10 18:33:31
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வட கொரிய அதியுயர் தலைவர் கிம் ஜுங் உன், சிங்கப்பூரைச் வந்தடைந்ததாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் 10ஆம் நாள் தனது சமூக வலைதளம் மூலம் தெரிவித்தார்.

கிம் ஜுங் உன்னும், அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்பும் 12ஆம் நாள் சிங்கப்பூரின் சன்டோச தீவில் சந்திக்க உள்ளனர். வட கொரிய மற்றும் அமெரிக்க வரலாற்றில் அதிகாரத்திலுள்ள தலைவர்கள் சந்திப்பது, இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்