காபூலில் குண்டு வெடிப்பு

சிவகாமி 2018-06-12 09:30:05
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

காபூலில் குண்டு வெடிப்பு

காபூலில் குண்டு வெடிப்பு

காபூலில் குண்டு வெடிப்பு

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலிலுள்ள அரசு அலுவலகம் ஒன்றில் 11ஆம் நாள் பிற்பகல் தற்கொலை தன்மை வாய்ந்த குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. இதில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர், 31 பேர் காயமடைந்தனர்.

தற்போது, தொடர்புடைய பிரதேசத்தினை ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படை முற்றுகையிட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு யார் காரணம் என்பது இது வரை தெரியவில்லை.

இதைத் தவிர, ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மாநிலத்தில் பொது விருந்து நடைபெற்ற இடம் ஒன்றிலும் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 12 அப்பாவி மக்கள் காயமடைந்துள்ளதாக அரசு வாரியம் 11ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்