வட கொரியா மற்றும் அமெரிக்காவின் கூட்டு அறிக்கை

தேன்மொழி 2018-06-12 18:49:04
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வட கொரியா மற்றும் அமெரிக்காவின் கூட்டு அறிக்கை

வட கொரியா மற்றும் அமெரிக்காவின் கூட்டு அறிக்கை

வடகொரிய அதியுயர் தலைவர் கிம் ஜொங் உன், அமெரிக்க அரசுத் தலைவர் டோனல்ட் டிரம்ப் ஆகிய இருவரும், 12ஆம் நாள் சிங்கப்பூரில், இரு நாடுகளின் தற்போதைய தலைவர்களுக்கிடையிலான முதல் பேச்சுவார்த்தையை நடத்தினர். கொரிய தீபகற்ப அணு ஆயுதமின்மை மற்றும் நெருக்கடி நிறைந்த இரு நாட்டுறவைத் தணிவுப்படுத்துவது குறித்து இருத்தரப்பினரும் விவாதித்தனர்.

வட கொரியா மற்றும் அமெரிக்காவின் கூட்டு அறிக்கை

வட கொரியா மற்றும் அமெரிக்காவின் கூட்டு அறிக்கை

இக்கூட்டத்துக்குப் பின், இரு தரப்பினரும் கூட்டறிக்கை ஒன்றில் கையொப்பமிட்டனர். புதிய ரக அமெரிக்க-வட கொரிய உறவின் உருவாக்கம், கொரிய தீபகற்பத்தின் நீண்டாகல நிதானம் மற்றும் அமைதி அமைப்புமுறையின் உருவாக்கம் முதலியவை குறித்து இரு தரப்பினரும் ஒத்த கருத்து வந்துள்ளனர் என்று இக்கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கொரிய தீபகற்ப அணு ஆயுதமின்மையை உருவாக்க பாடுபட வேண்டும் என்று வட கொரியா வாக்குறுதி அளித்தது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்