2018ஆம் ஆண்டு ரஷிய உலகக் கால்பந்து கோப்பை

மோகன் 2018-06-14 08:55:56
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2018ஆம் ஆண்டு ரஷிய உலகக் கால்பந்து கோப்பை

உலகக் கால்பந்து சம்மேளனத்தின் 68ஆவது மாநாடு 13ஆம் நாள் ரஷியாவின் மாஸ்கோவில் நடைபெற்றது. ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் 200க்கு அதிகமான உறுப்புநாடுகளிடமும் பல்வேறு நாட்டு செய்தி ஊடகங்களிடமும் உரை நிகழ்த்தினார். உலகக் கால்பந்து கோப்பைக்கான அனைத்து பணிகளையும் ரஷியா செவ்வனே மேற்கொண்டுள்ளது. உலக அளவிலான கால்பந்து ரசிகர்களை ரஷியா வரவேற்று வருகின்றது என்று புதின் கூறினார். ரஷிய உலக கால்பந்து கோப்பைக்கு பல்வேறு உறுப்பு நாடுகளும் வழங்கிய ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்