அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டிகளின் அதிகரிப்பு

சிவகாமி 2018-06-14 09:20:26
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டிகளின் அதிகரிப்பு

அமெரிக்காவின் வட்டி விகிதம், 1.75 விழுக்காடு முதல் 2 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டுள்ளது என்று அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி 13ஆம் நாள் அறிவித்தது. இவ்வாண்டில், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டிகளை அதிகரிப்பது இது இரண்டாவது முறையாகும்.

இதைத் தவிர, இவ்வாண்டில் வட்டிகளை 4 முறைகள் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி அதிகரிக்க வாய்ப்புள்ளது. 2019ஆம் ஆண்டில் 3 முறையும், 2020ஆம் ஆண்டில் ஒரு முறையும், வட்டி அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று இவ்வங்கியைச் சேர்ந்த அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

2015ஆம் ஆண்டின் டிசம்பர் திங்கள் முதல், 7ஆவது முறையாக வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரு வரவு செலவு திட்டத்தைக் குறைக்க துவங்கியது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்