21ஆவது கால்பந்து உலக கோப்பை துவக்கம்

மோகன் 2018-06-15 09:21:53
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

21ஆவது கால்பந்து உலக கோப்பை துவக்கம்

21ஆவது கால்பந்து உலக கோப்பை ரஷியாவின் தலைநகரான மாஸ்கோவில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்பு தூதரும், சீனத் துணை தலைமையமைச்சருமான சுன் ச்சுன் லான் அம்மையார் துவக்க விழாவில் கலந்துகொண்டார்.

21ஆவது கால்பந்து உலக கோப்பை துவக்கம்

21ஆவது கால்பந்து உலக கோப்பை ரஷியாவின் 11 நகரங்களிலுள்ள 12 விளையாட்டு அரங்குகளில் நடைபெறுகின்றன. இதன் இறுதிப்போட்டி ஜூலை 15ஆம் நாள் நடைபெற உள்ளது.

21ஆவது கால்பந்து உலக கோப்பை துவக்கம்


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்