தென்-வட கொரிய உயர் நிலை இராணுவப் பேச்சுவார்த்தை

சரஸ்வதி 2018-06-15 09:56:12
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தென்-வட கொரிய உயர் நிலை இராணுவப் பேச்சுவார்த்தை

தென் கொரிய தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் 14 ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையின்படி, தென் கொரியாவும் வட கொரியாவும் அதே நாள், பான்முஜொமில் உயர் நிலை இராணுவப் பேச்சுவார்த்தையை நடத்தி, கொரியத் தீபகற்பத்தின் மேலை மற்றும் கிழக்குப் பகுதியிலுள்ள இராணுவ தொலைத் தொடர்பை மீட்சி வைக்கப்படுவது குறித்து இதில் இசைக்கு வந்தன. 10 ஆண்டு 6 திங்கள் காலத்திற்குப் பிறகு, இரு தரப்புகளுக்கிடையில் உயர் நிலை இராணுவப் பேச்சுவார்த்தையை நடத்துவது இது முதன்முறை.  

இப்பேச்சுவார்த்தை பான்முஜொமில் தோயிகாக் அலுவலகத்தில் நடைபெற்றது. பான்முஜொம் அறிக்கையை நடைமுறைப்படுத்தி, கொரிய தீபகற்பத்தில் பதட்ட நிலைமையை தணிவடைச் செய்வது குறித்து இப்பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்