ஜப்பானில் நிலநடுக்கம்(1/4)

பூங்கோதை Published: 2018-06-18 14:31:18
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
உள்ளூர் நேரப்படி ஜூன் 18ஆம் நாள் முற்பகல் 7 மணி 58 நிமிடத்தில், ஜப்பானின் ஒசாகாவில் ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவான நிலநடுக்கம் நிகழ்ந்தது. இதில் குறைந்தது 3 பேர் உயிரிழந்தனர். 51 பேர் காயமுற்றனர் என்று ஜப்பானின் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜப்பான் அரசு, இப்பிரச்சினையைச் சமாளித்து, தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து, நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் என்று அந்நாட்டின் தலைமையமைச்சர் சின்சோஅபே தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க