கொலம்பியாவின் புதிய அரசுத் தலைவரானார் இவான் தியூக்

பூங்கோதை 2018-06-18 15:54:02
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கொலம்பியாவின் புதிய அரசுத் தலைவரானார் இவான் தியூக்

கொலம்பியாவின் ஜனநாயக மையக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் இவான் தியூக், அந்நாட்டின் அரசுத் தலைவர் தேர்தலின் 2வது சுற்று வாக்கெடுப்பில் வெற்றிப் பெற்று, கொலம்பியாவின் புதிய அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் ஜூன் 17ஆம் நாள் தெரிவித்தது.

கொலம்பியாவின் புதிய அரசுத் தலைவரானார் இவான் தியூக்

கொலம்பியா அரசுத் தலைவர் தேர்தலின் 2வது சுற்று வாக்கெடுப்பு ஜூன் 17ஆம் நாள் நடத்தப்பட்டது. இதில் இவான் தியூக் 53.97 விழுக்காடு வாக்குகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்