ஐ.நா மனித உரிமை சபையிலிருந்து வெளியேற அமெரிக்க முடிவு

இலக்கியா 2018-06-20 09:19:56
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்கா, ஐ.நாவின் மனித உரிமை சபையிலிருந்து வெளியேறும் முடிவை, ஐ.நாவுக்கான அந்நாட்டுப் பிரதிநிதி நிக்கி ஹேலி, 19ஆம் நாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தில் செய்தி ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இச்செயற்குழு, இஸ்ரேல் மீது தவறான எண்ணம் கொண்டுள்ளது. அதனால் மனித உரிமையை பயனுள்ள முறையில் பாதுகாக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐ.நா தலைமைச் செயலாளர் குட்ரெஸ் அதே நாள், அமெரிக்காவின் இம்முடிவுக்கு வருத்தம் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்