ஜுன் 20ஆம் நாள் உலக அகதிகள் தினம்

வாணி 2018-06-20 15:02:13
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஜுன் 20ஆம் நாள் உலக அகதிகள் தினமாகும். ஐ.நா அகதிகள் அலுவலகம் 19ஆம் நாள் வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, 2017ஆம் ஆண்டு இறுதி வரை, போர் உள்ளிட்ட வன்முறை சம்பவங்களால் உலகளவில் வீடு வாசலின்றி அல்லல்படும் அகதிகளின் எண்ணிக்கை 6 கோடியே 85 இலட்சமாகும். இது வரலாற்றில் மிக உயர் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிரியா, ஆப்கானிஸ்தான், தெற்கு சூடான், மியன்மர், சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்களே அகிதிகளின் எண்ணிக்கையில் முன்னணி வகிக்கின்றனர்.

புதிய உலக அகதிகள் ஒப்பந்தம் வரும் சில திங்களுக்குள் பரிசீலனைக்காக ஐ.நா பொது பேரவையிடம் ஒப்படைக்கப்படும் என்று ஐ.நா அகதிகள் அலுவலகத்தின் உயர் நிலை அதிகாரி ஃபிலிப்போ கிரான்டி தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்